written by | October 12, 2021

[நடவடிக்கை கோரப்பட்டுருக்கு] உங்கள் MyStore ஆப் தொடர்பான முக்கியமான அப்டேட்

MyStoreல முக்கியமான பங்கு வகிச்சதற்கு நன்றி. MyStore ஆப்பை செயலிழக்க திட்டமிட்டுருக்கோம். உங்கள் MyStore ஆப் 15 நவம்பர் 2021 முதல் வேலை செய்யாது. இது ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோ ஒருங்கிணைப்பு தொடர்பான நிறுவனத்தோட முடிவு.

இந்த மாற்றம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்க இருக்கு.

என்ன மாறுகிறது

MyStore 15 நவம்பர் 2021 அன்று அதிகாரப்பூர்வமாக மூடப்படும். ஷட் டவுன் பண்றதுக்கு முன்னாடி நாங்க சொல்ற வர போகுற விஷயங்களை செய்யணும்

  1. ஆப்பை ஷட் டவுன் பண்றதுக்கு முன்னாடி உங்கள் பெர்சனல் ரெக்கார்ட் இன்வாய்ஸை டவுன்லோட் பண்ணவும்/ஷேர் பண்ணவும்.
  2. ஆப்பை அன்இன்ஸ்டால் பண்ணி டெலிட் பண்ணுங்க.

இந்த மாற்றத்துக்கு உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இங்க இருக்கிறோம். உங்கள் MyStore செயலியைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை +(91) 9606500500 அல்லது feedback@khatabook.com இல் தொடர்பு கொள்ளலாம்.

எங்கள் அசோசியேஷன் தொடரும்...

உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவால் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களுடனான எங்களுடைய தொடர்பு தொடரும். எங்கள் மற்ற டெக் சொல்யூஷன்ஸ் மூலம் உங்கள் வணிகத் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

  • உங்கள் புக்கீப்பிங் மற்றும் ரிசிவபல் மேனேஜ்மண்ட்க்கு Khatabook
  • பிஸ்னஸ் இன்டலிஜன்ஸ் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மண்ட்க்கு Biz Analyst
  • உங்கள் ஊழியர்கள் மற்றும் சேலரி மேனேஜ்மண்ட் தேவைகளுக்காக Pagarkhata
  • பண கையாளுதல் மற்றும் ட்ராக்கிங்க்கு Cashbook. Khatabook ஆப் குள்ள இது ஒரு அம்சமாக கிடைக்கும் போது, பணம் மற்றும் செலவு மேலாண்மை சொல்யூஷனை தேடுவோருக்கான முழு செயல்பாட்டு பிரத்யேக Cashbook ஆண்ட்ராய்டு ஆப் உள்ளது.

மிக்க நன்றி,

MyStore டீம

மறுப்பு :
இந்த வெப்சைட்டில் வழங்கப்படும் தகவல், தயாரிப்பு மற்றும் சேவைகள் எந்த உத்தரவாதமும் அல்லது பிரதிநிதித்துவமும் இல்லாமல் "கிடைத்தபடி" மற்றும் "கிடைக்கக்கூடியவை" அடிப்படையில் வழங்கப்படுகின்றன. Khatabook பிளாகிள் நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய கல்வி விவாதத்திற்காக மட்டுமே. சேவை உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அல்லது தடையின்றி, சரியான நேரத்தில் மற்றும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதற்கான உத்தரவாதத்தை வழங்கவில்லை, மேலும் பிழைகள் ஏதேனும் இருந்தால் சரி செய்யப்படும்.இதில் உள்ள பொருள் மற்றும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எந்தவொரு சட்ட, நிதி அல்லது வணிக முடிவுகளை எடுப்பதற்கு தகவலை நம்புவதற்கு முன் ஒரு நிபுணரை அணுகவும். இந்த தகவலை உங்கள் சொந்த ஆபத்தில் கண்டிப்பாக பயன்படுத்தவும். வெப்சைட்டில் உள்ள தவறான அல்லது முழுமையற்ற தகவல்களுக்கு Khatabook பொறுப்பேற்காது. இந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்பட்டவை, பொருத்தமானவை மற்றும் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இணையத்தளம் அல்லது தகவல், தயாரிப்பு, சேவைகள் அல்லது தொடர்புடையவை தொடர்பான முழுமை, நம்பகத்தன்மை, துல்லியம், பொருத்தம் அல்லது கிடைக்கும் தன்மை குறித்து Khatabook எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ, அதன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த வெப்சைட்டை பயன்படுத்துவதில் அணுகுவது அல்லது பயன்படுத்த இயலாமையால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றால் வெப்சைட் கிடைக்காமல் இருந்தாலும்Khatabook பொறுப்பேற்காது.