MyStoreல முக்கியமான பங்கு வகிச்சதற்கு நன்றி. MyStore ஆப்பை செயலிழக்க திட்டமிட்டுருக்கோம். உங்கள் MyStore ஆப் 15 நவம்பர் 2021 முதல் வேலை செய்யாது. இது ப்ராடக்ட் போர்ட்ஃபோலியோ ஒருங்கிணைப்பு தொடர்பான நிறுவனத்தோட முடிவு.
இந்த மாற்றம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்க இருக்கு.
என்ன மாறுகிறது
MyStore 15 நவம்பர் 2021 அன்று அதிகாரப்பூர்வமாக மூடப்படும். ஷட் டவுன் பண்றதுக்கு முன்னாடி நாங்க சொல்ற வர போகுற விஷயங்களை செய்யணும்
- ஆப்பை ஷட் டவுன் பண்றதுக்கு முன்னாடி உங்கள் பெர்சனல் ரெக்கார்ட் இன்வாய்ஸை டவுன்லோட் பண்ணவும்/ஷேர் பண்ணவும்.
- ஆப்பை அன்இன்ஸ்டால் பண்ணி டெலிட் பண்ணுங்க.
இந்த மாற்றத்துக்கு உங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் இங்க இருக்கிறோம். உங்கள் MyStore செயலியைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை +(91) 9606500500 அல்லது feedback@khatabook.com இல் தொடர்பு கொள்ளலாம்.
எங்கள் அசோசியேஷன் தொடரும்...
உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவால் நாங்கள் பெருமைப்படுகிறோம். உங்களுடனான எங்களுடைய தொடர்பு தொடரும். எங்கள் மற்ற டெக் சொல்யூஷன்ஸ் மூலம் உங்கள் வணிகத் தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
- உங்கள் புக்கீப்பிங் மற்றும் ரிசிவபல் மேனேஜ்மண்ட்க்கு Khatabook
- பிஸ்னஸ் இன்டலிஜன்ஸ் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மண்ட்க்கு Biz Analyst
- உங்கள் ஊழியர்கள் மற்றும் சேலரி மேனேஜ்மண்ட் தேவைகளுக்காக Pagarkhata
- பண கையாளுதல் மற்றும் ட்ராக்கிங்க்கு Cashbook. Khatabook ஆப் குள்ள இது ஒரு அம்சமாக கிடைக்கும் போது, பணம் மற்றும் செலவு மேலாண்மை சொல்யூஷனை தேடுவோருக்கான முழு செயல்பாட்டு பிரத்யேக Cashbook ஆண்ட்ராய்டு ஆப் உள்ளது.
மிக்க நன்றி,
MyStore டீம