உங்க பிஸ்னஸ்க்கான இலவச QRஐ பெறுங்க

இன்னைக்கே ஆர்டர் பண்ணுங்க!

உங்க பிஸ்னஸ்க்கான இலவச QRஐ பெறுங்க

இன்னைக்கே ஆர்டர் பண்ணுங்க!

4கோடி+ வணிகர்கள் Khatabookஅ நம்புறாங்க

பேமெண்ட்டை சேகரிக்க பாதுகாப்பான மற்றும் விரைவான வழி

100% Safe and Secure

100% பாதுகாப்பான மற்றும் பத்திரமானது

Cashless Payment

பணமில்லா கட்டணம்

Zero Charge

பூஜ்ஜிய கட்டணம்

Khatabook QRஐ பயன்படுத்த தொடங்குங்க

UPI மற்றும் QR குறியீடுகளுடன் விரைவான, பாதுகாப்பான மற்றும் தொடர்பு இல்லாத கட்டணங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

வணிகர் QRஐ டவுன்லோட் பண்ணுங்க

உங்க சொந்த QRஐ டவுன்லோட் பண்ணுங்க மற்றும் கஸ்டமர்ஸ் கிட்ட இருந்து வேகமான மற்றும் ஈஸியான பண வசூலை பெருங்க

இலவச QR காட்சியை ஆர்டர் செய்யவும்

Khatabook உங்க QR கோட் இலவசமா வழங்கும்

பேமெண்ட்டை ஏத்துக்கோங்க

எந்தவொரு ஆப்ல இருந்தும் பேமெண்ட் ஏற்க Khatabook ஆல்-இன்-ஒன் QRஐ பயன்படுத்துங்க!

ஆல்-இன்-ஒன் QR என்றால் என்ன?

All-in-One QR allows you to collect payments from any UPI app.You can use Khatabook QR for all customer transaction.

UPI

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தொடர்பு இல்லாத பேமெண்ட் கிடைக்க UPI மற்றும் QR தான் இரண்டு பாதுகாப்பான மற்றும் ஈஸியான வழி.
QR கோட் அல்லது வணிக QRங்குறது உங்க வங்கிக் கணக்குல பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழில இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கோடாகும். கஸ்டமரிடமிருந்து தொடர்பு இல்லாத மற்றும் பணமில்லா பேமெண்ட்டை ஏற்க இது உங்களை அனுமதிக்குது.
QR கோட் அல்லது வணிக QRங்குறது உங்க வங்கிக் கணக்குல பாதுகாப்பான மற்றும் பத்திரமான வழில இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கோடாகும். கஸ்டமரிடமிருந்து தொடர்பு இல்லாத மற்றும் பணமில்லா பேமெண்ட்டை ஏற்க இது உங்களை அனுமதிக்குது.
ஆமா QR கோட் டோட்டலா இலவசம். மறைக்கப்பட்ட செலவு எதுவுமில்லை.
ஆமா, QR கோடை டெலிவர் பண்றதும் இலவசம்
உங்க வணிகர் QRஐ டவுன்லோட் பண்ணி, QR காட்சி வழங்கப்படும் வரை நீங்க காத்திருக்குறப்போ உடனடியா அதைப் பயன்படுத்தலாம்.
ஆர்டரை வந்த 7-8 நாளுக்குள்ள QR உங்களுக்கு வழங்கப்படும்.
உங்க வங்கிக் கணக்குல நேரடியா பணத்தை பெறுங்க.
உங்க வங்கிக் கணக்குல உடனடியா பணத்தை பெறுங்க.
QR கோடைப் பயன்படுத்துறது ஈசி. உங்க வணிகர் QRஐ பொருத்தமான இடத்துல ஒட்டுங்க. எந்த UPI ஆப்லயும் QRஐ ஸ்கேன் செய்ய வாடிக்கையாளர்களைக் கேளுங்கள். Khatabookல எல்லா பேமெண்ட்டையும் நீங்க கண்காணிக்கலாம்.
Google Pay, Phone Pe, Paytm, BHIM, Bharat Pe போன்ற எல்லா UPI ஆப்ஐயும் பயன்படுத்தலாம்
App links

Khatabookஐ இப்போ டவுன்லோட் பண்ணி உங்க எல்லா பரிமாற்றங்களுக்கும் பொறுப்பாளி ஆவுங்க

  • Apple app store
  • Google app store